வ.எண். பெயர். மாநிலம் கட்சி பதவி ஏற்றது பதவிக்காலம் முடிவு
1 ஜவஹர்லால் நேரு உத்தரப்பிரதேசம் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகஸ்ட் 15, 1947 மே 27, 1964
2 குல்சாரிலால் நந்தா பஞ்சாப் (பாகிஸ்தான்) இந்திய தேசிய காங்கிரஸ் மே 27, 1964 ஜூன் 9, 1964
3 லால் பகது}ர் சாஸ்திரி உத்தரப்பிரதேசம் இந்திய தேசிய காங்கிரஸ் ஜூன் 9, 1964 ஜனவரி 11,
4 குல்சாரிலால் நந்தா பஞ்சாப் (பாகிஸ்தான்) இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 11, 1966 ஜனவரி 24, 1966
5 இந்திரா காந்தி உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் (ஐ) ஜனவரி 24, 1966 மார்ச் 24, 1977
6 மொரார்ஜி தேசாய் மும்பை ஜனதா கட்சி மார்ச் 24, 1977 ஜூலை 15, 1979
7 சரண் சிங் உத்தரப்பிரதேசம் ஜனதா கட்சி ஜூலை 28, 1979 ஜனவரி 14, 1980
8 இந்திரா காந்தி உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் (ஐ) ஜனவரி 14, 1980 அக்டோபர் 31, 1984
9 ராஜூவ் காந்தி மும்பை காங்கிரஸ் (ஐ) அக்டோபர் 31, 1984 டிசம்பர் 2, 1989
10 வி.பி.சிங் உத்தரப்பிரதேசம் ஜனதா தளம் டிசம்பர் 2, 1989 நவம்பர் 10 1990
11 சந்திரசேகர் உத்தரப்பிரதேசம் ஜனதா கட்சி நவம்பர் 10 1990 ஜூன் 21, 1991
12 பி.வி. நரசிம்மராவ். ஆந்திரப்பிரதேசம் காங்கிரஸ் (ஐ) ஜூன் 21, 1991 மே 16, 1996
13 அடல் பிஹாரி வாஜ்பேய் மத்தியப்பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி மே 16, 1996 ஜூன் 1, 1996
14 தேவகவுடா கர்நாடகம் ஜனதா தளம் ஜூன் 1, 1996 ஏப்ரல் 21, 1997
15 ஐ.கே. குஜரால் பஞ்சாப் (பாகிஸ்தான்) ஜனதா தளம் ஏப்ரல் 21, 1997 மார்ச் 19, 1998
16 அடல் பிஹாரி வாஜ்பேய் மத்தியப்பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி மார்ச் 19, 1998 மே 22, 2004
17 மன்மோகன் சிங் பஞ்சாப் (பாகிஸ்தான்) இந்திய தேசிய காங்கிரஸ் மே 22, 2004 --
நன்றி : நிஜங்கள் மாத இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக